சொட்ட சொட்ட நனைந்த உடையில் கண் கூசும் கவர்ச்சி போஸ் - ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ப்ரியா பவானி ஷங்கர்..!

 
சத்தமில்லாமல் அடுத்தடுத்த திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் ஓ மணப்பெண்ணே, இந்தியன்-2 ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இப்போது சிம்புவின் நடிப்பில் உருவாக இருக்கும் பத்து தல திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். 
 
பல நடிகைகள் விதவிதமான கவர்ச்சி காட்டி வாய்ப்புகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்க பிரியா பவானி சங்கருக்கு மட்டும் வீட்டைத் தேடி வாய்ப்புகள் வருவதால் பல நடிகைகள் செம காண்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 
 
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். 
 
இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம். ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா தான் நடித்த டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் சென்றார். 
 
அதனை தொடர்ந்து மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார். 
 
 
அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
 
 
எப்பொழுதுமே சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

 
அந்தவகையில், தற்போதுஅருவியில்ஆனந்த குளியல் போட்டு தன்னுடையை சூட்டை தனித்து கொண்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

சொட்ட சொட்ட நனைந்த உடையில் கண் கூசும் கவர்ச்சி போஸ் - ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ப்ரியா பவானி ஷங்கர்..! சொட்ட சொட்ட நனைந்த உடையில் கண்  கூசும் கவர்ச்சி போஸ் - ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ப்ரியா பவானி ஷங்கர்..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.