மைக்ரோ ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய போஸ் - கிறுகிறுக்க வைத்த சீரியல் நடிகை ஸ்பூர்த்தி கவுடா..!

 
பிரபலமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கல்யாண வீடு சீரியலில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டு இணையதளத்தில் தூக்கலான போட்டோக்களை அப்லோட் பண்ணி வைரலாக பரவி கொண்டிருக்கிறார் ஸ்பூர்த்தி கவுடா. 
 
அவர் சுடச் சுட போட்டோக்களை போடப் போட அதைப் பார்த்துப் பார்த்து ரசிகர்கள் உச்சுக்கொட்டி ரசிக்கிறார்கள். ஸ்பூர்த்தி கவுடா, கல்யாண வீடு சீரியலில் சூர்யா கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த சீரியலில் திருமுருகன் கோபியாக நடித்து வந்தார். 
 
கோபிக்கு ஜோடியாக அவரது மனைவியாக இவர் நடித்திருக்கிறார். ஆனால் தற்போது அந்த ரோலில் அவருக்குப் பதில் கன்னிகா ரவி நடித்துக் கொண்டிருக்கிறார்.திருமுருகன் சீரியல் என்றாலே வருட கணக்கில் போய்க்கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் தான் என்று மக்கள் மனதில் ஒரு அபிப்ராயம் இருக்கிறது. 
 
அதேபோல இந்த சீரியலும் நெடுந்தொடர் ஆக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர் எடுத்த நாதஸ்வரம் சீரியலில் இவருடன் நடித்த பலர் இந்த சீரியலில் மறுபடியும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார்கள்.சிலர் மட்டுமே புதுமுகமாக களமிறங்கியிருக்கிறார்கள். 
 
அதில் ஸ்பூர்த்தி கௌடாவும் புதுமுகமாக களமிறங்கியிருக்கிறார். இவரும் சூர்யா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் நன்றாகவே இடம்பிடித்துவிட்டார். தற்போது சூட்டிங் நடைபெறாமல் இருந்த காலகட்டங்களில் இந்த சீரியல் நிறுத்தி வைக்கப்பட்டு பழைய எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. 
 
 
ஆனால் மீண்டும் சூட்டிங் ஆரம்பித்ததும் புது எபிசோடுகள் ஒளிபரப்பப்படுகிறது.தமிழ் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் விரைவிலேயே ரசிகர்கள் மனதில் தங்களுக்கென ஓரிடத்தைப் பிடித்து விடுவார்கள். 
 
 
முன்னணி தொலைக்காட்சிகளில் வாரம் ஆறு நாட்கள் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால், அதில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகிறார்கள். அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் ஸ்பூர்த்தி கெளடா.
 
 
1994 ஜூன் 29-ம் தேதி, கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார் ஸ்பூர்த்தி. பெங்களூரில் உள்ள ஆர்.என்.எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் முதன் முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். 
 
 
ரவி பசப்பனா டோடி இயக்கி, பிக்சல் பிக்சர்ஸ் தயாரித்து, ரேகா ராவ் நடித்த “துளசிதலா” சீரியல் தான் ஸ்பூர்த்தியின் முதல் சீரியல்.சூப்பர் கபடி, சாம்பியன் மற்றும் சூப்பர் மினிட் போன்ற சில பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். 


பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், கல்யாணா வீடு சீரியல் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார். இந்நிலையில், சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி காட்டி மிரட்டுகிறார் அம்மணி.

மைக்ரோ ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய போஸ் - கிறுகிறுக்க வைத்த சீரியல் நடிகை ஸ்பூர்த்தி கவுடா..! மைக்ரோ ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய போஸ் - கிறுகிறுக்க வைத்த சீரியல் நடிகை ஸ்பூர்த்தி கவுடா..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.