"கையில் பால் டம்ளர் - மேலாடையை கழட்டி விட்டு முதலிரவு அறையில் தமன்னா..!.." - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற ‌சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 
 
தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கில் நடித்து வருகிறார். விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார். 
 
ஆனால், சில நாட்கள் முன்பு தமன்னாவுக்கு கொரோனா வந்து அதன் பிறகு இப்போதான் குணமாகி மீண்டு வந்தார். ஆனாலும் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள். 
 
இதைத் தொடர்ந்து தான் ஆரோக்கியமாக இருப்பதாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார் தமன்னா. அதில் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்யவேண்டும் என‌ சில அறிவுரைகளையும் வழங்கினார்.
 
 
செல்வராகவனின் நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார் தமன்னா. 
 
 
அப்படி வெளியிடப்படும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் ஹோம்லி லுக் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. 


அப்படி, கையில் பால் டம்ளருடன் முதலிரவு அறைக்குள் செம்ம கிளமாராக இருப்பது போன்று வெளியிடப்பட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்.

"கையில் பால் டம்ளர் - மேலாடையை கழட்டி விட்டு முதலிரவு அறையில் தமன்னா..!.." - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "கையில் பால் டம்ளர் - மேலாடையை கழட்டி விட்டு முதலிரவு அறையில் தமன்னா..!.." - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.