"கவர்ச்சி சுனாமி.." - இந்த வயதிலும் இப்படியா..? - ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்..!

 
ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 
 
80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 
 
இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். 
 
கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். 
 
பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது. போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம். 
 

தற்போது அவரின் Hot புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பின்னாடி கடல் இருப்பதால், அதை வைத்து “கவர்ச்சி சுனாமி” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

"கவர்ச்சி சுனாமி.." - இந்த வயதிலும் இப்படியா..? - ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்..! "கவர்ச்சி சுனாமி.." - இந்த வயதிலும் இப்படியா..? - ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 02, 2021 Rating: 5
Powered by Blogger.