பின்னழகை காட்டி சுருள் முடியை அள்ளி முடியும் அனுப்பமா - திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..!


ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்ற டயலாக் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ. அனுபமா பரமேஸ்வரனுக்கு பக்காவாக பொருந்தியுள்ளது. அதற்கு காரணம் அவருடைய சமீபத்திய தொப்புள் பஞ்சாயத்து தான். 
 
பிரேமம் படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். 
 
தமிழிலும் இவர் பரிட்சியம் தான். தற்போது தெலுங்கு சினிமாவில் உள்ள இரண்டாம் கட்ட நடிகர்களில் படங்களில் முதன்மை சாய்ஸ்சாக இருப்பது அனுபமா பரமேஸ்வரன் தான். 
 
முதலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என பேசியவர் தற்போது அதிலிருந்து கொஞ்சம் மாறி விட்டாராம். முன்னர் இருந்ததை விட தற்போது அனுபமா பரமேஸ்வரன் தான் நடிக்கும் படங்களில் அவ்வப்போது சில கிளாமர் காட்சிகளிலும் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறாராம். 
 

 
பட வாய்ப்பு இருக்கும்போது திமிராக பேசுவதும் பட வாய்ப்பு இல்லை என்றால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் தானே நம்முடைய கதாநாயகிகளின் பழக்கம். அப்படியிருக்கையில் அனுபமா பரமேஸ்வரன் மட்டும் விதிவிலக்கா என்ன..?
 
கொடி திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமான, கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்த அனுபமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இப்பொழுது மீண்டும் தமிழில் நடித்து வருகிறார்.
 
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான நின்னுக்கோரி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவரும் தள்ளிப் போகாதே திரைப்படத்தில் அதர்வாவுடன் ரொமான்ஸ் செய்துவரும் அனுபமாவை பார்க்க பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் அவ்வப்போது வெளியிடும் சில கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை குஷியேற்றி வருகிறது.
 
இந்நிலையில் அனுபமா தனது சுருள் முடியை அள்ளி முடிந்துகொண்டு மயக்க வைக்கும் பின்னழகை காட்டிக்கொண்டு அதில் தனது பளபளப்பான தொடைத்தெறிய வித்தியாசமான ஆங்கிளில் இருக்கும் இந்த கவர்ச்சி தாகம் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 
இது, ரசிகர்களை மேலும் உசுப்பேத்தி வரும் நிலையில் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் கண்டமேனிக்கு வர்ணித்தவாறு ஆர்ப்பரித்து கொண்டு இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

பின்னழகை காட்டி சுருள் முடியை அள்ளி முடியும் அனுப்பமா - திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..! பின்னழகை காட்டி சுருள் முடியை அள்ளி முடியும் அனுப்பமா - திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 17, 2021 Rating: 5
Powered by Blogger.