"செம்ம பால்கனி.." - இரட்டை அர்த்தத்தில் இளம் நடிகை ஹாட் போஸ் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


இந்தி மற்றும் தெலுங்கில் வெளியான சத்யா 2 படத்தில் அறிமுகமானவர், அனைகா சோட்டி. தமிழில் காவியத் தலைவன், செம போத ஆகாத, கீ ஆகிய படங்களில் நடித்தார். 
 
தற்போது பிளான் பண்ணி பண்ணணும் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இதில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர் நடித்துள்ளனர். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். 
 
பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படம், காமெடி பயணக்கதையுடன் உருவாகியுள்ளது. தெலுங்கில் 360 படத்தில் செம க்ளாமர் காட்டி.. யார்ரா இந்த பொண்ணு..? என்று வாயடைக்க வைத்தவர். 
 
இந்த நிலையில் அனைகா சோட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவது பாலோயர்கள் இந்த புகைப் படங்களை ரசித்து வருவதோடு வைரலாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
30 வயசு பொண்ணு.. ஒவ்வொரு பர்ட்டும் சும்மா கின்னு என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய சூடான் அழகுகளை இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுட சுட பரிமாரி ரசிகர்களுக்கு விருந்து வைக்க தவறே மாட்டார். 
 
தினமும், விருந்து வைத்து ரசிகர்களின் பசியை தீர்த்து வரும் அம்மணி. இப்போது, இன்னும் ஒரு படி.. மேலே சென்று தன்னுடைய முன்னழகை தானே வர்ணித்து ஒரு தலைப்பை வைத்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

ஸ்போர்ட்ஸ் ப்ரா, இறுக்கமான ஜீன்ஸ் அணிந்துள்ள அவர் உடலை பின்னோக்கி வழைத்து பால்கனியில் நின்றபடி ஒரு போஸ் கொடுத்துள்ளார்.இதை விட பிரமாதமானது அம்மணி அந்த புகைப்படத்திற்கு வைத்துள்ள தலைப்பு தான்.

"செம்ம பால்கனி.." - இரட்டை அர்த்தத்தில் இளம் நடிகை ஹாட் போஸ் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! "செம்ம பால்கனி.." - இரட்டை அர்த்தத்தில் இளம் நடிகை ஹாட் போஸ் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on February 06, 2021 Rating: 5
Powered by Blogger.