முழு தொடையும் தெரிய குட்டியான உடையில் "கில்லி" பட நடிகை ஜெனிஃபர்..! - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

 
விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் தவிர்க்க முடியாத படம் கில்லி. இந்த படத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யாத்ரி, தாமு, நான்சி ஜெனிபர் உள்ளிட்டோர் நடித்தனர். 
 
இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக சோடா புட்டி கண்ணாடியுடன் நடித்திருந்த நான்சி ஜெனிபர், இப்ப ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம லுக்கிற்கு மாறிவிட்டார். 
 
‘கில்லி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜெனிபர். இவர் அந்த படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். அதில் விஜய்யுடன் அவர் செய்த கலாட்டா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. 
 
பின்னர் ஜெனிபர், தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். படங்களிலும் சிறிய பாத்திரங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 
‘கில்லி’ படத்தில் சிறுமியாக இருக்கும்போதே நடிப்பில் அசத்தினார். விரைவில் அவர் தமிழ் படத்திலும் நாயகி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சில சீரியல்களில் நடித்து வரும் இவர் அழகு நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
 
 
தற்போது, தளதளவென வளர்ந்துவிட்ட ஜெனிபருக்கு ஹீரோயினாக நடிக்கும் ஆசை உள்ளது. ஆனால் அவர் வளர்ந்தும் கூட அனைவரும் அவரை விஜய்யின் தங்கச்சியாகத் தான் பார்க்கிறார்கள்.ஜெனிபரை யாரும் ஹீரோயினாக பார்க்க தயாராக இல்லை. 
 
 
விஜய்யின் தங்கச்சி வளர்ந்துவிட்டாரே என்று மட்டும் தான் வியப்பாக பார்க்கிறார்கள். இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.கில்லி படத்தில் நடித்தது ஒரு வேளை தப்பாப் போச்சோ என்ற எண்ணத்தில் உள்ளாராம் ஜெனிபர். 
 
 
தங்கச்சி பாப்பா வளர்ந்து ஹீரோயினாகக் கூடாதா என்று ஓப்பனாகவே புலம்பினார் அம்மணி. சமூக வலைதளங்களில் சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. 


அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.