மீன் செதில் போன்ற உடையில் அங்கங்களை காட்டி ஆளை மயக்கும் ஆண்ட்ரியா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


சினிமாவில் பின்னணி பாடகியாக தோன்றி பின்னர் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். 
 
இந்தநிலையில் ஆண்ட்ரியா தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சியான போட்டோ இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளது. அதாவது தென்னிந்திய சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. 
 
இவர் அவ்வப்போது தன்னுடைய பாடல் ஆல்பங்களை சமூக வலைதளங்களில் ரிலீஸ் செய்வதும் உண்டு. மேலும் இவர் தற்போதெல்லாம் அதிக கவர்ச்சியான உடையில் தனது கட்டுமஸ்தான பாடியை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது முன்னழகு, இடுப்பு என அனைத்தும் பளிச்சென்று தெரிய மீன் செதில் போன்ற உடையில் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அல்லோலபட செய்துள்ளார் ஆண்ட்ரியா.
 
ஆண்ட்ரியாவை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அளவெடுத்து செதுக்கியதுபோல் தேர்ந்த அவரது உடல்வாகு அவர் அறிமுகமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திலேயே கவனிக்கவைத்தது. திரைத்துறைக்குள் நுழைந்து 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கூட உடலை அதே வனப்போடு மெயிண்டைன் செய்கிறார் ஆண்ட்ரியா. 
 
அறிமுகப்படத்தில் சீனியர் நடிகரான சரத்குமாரோடு நடித்தாலும் தொடர்ந்து ஜெய் உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அரண்மனை, தரமணி, வலியவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 
 

அண்மையில்கூட திருமணமான ஒருவரோடு ஏற்பட்ட உறவால் தான் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் , இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துகளை தெரிவித்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

மீன் செதில் போன்ற உடையில் அங்கங்களை காட்டி ஆளை மயக்கும் ஆண்ட்ரியா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! மீன் செதில் போன்ற உடையில் அங்கங்களை காட்டி ஆளை மயக்கும் ஆண்ட்ரியா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 26, 2021 Rating: 5
Powered by Blogger.