என்ன பவி இதெல்லாம்..?!? - வைரலாகும் குக் வித் கோமாளி பவித்திராவின் வீடியோ - ரசிகர்கள் ஷாக்..!


விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்ற “குக் வித் கோமாளி” முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 
 
இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கி வருகின்றனர். 
 
பளபளக்கும் ஆடையோடு ஒத்த காலை தூக்கி கலக்கலான போஸ் கொடுத்து ரசிகர்களை பாடாய்படுத்தும் பவித்ரா லட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. 
 
குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை பாடாய் படுத்துவது போதாது என்று இணையதளங்களிலும் காலடி எடுத்து வைத்து ரசிகர்களை தூங்க விடாமல் பண்ணிக் கொண்டிருக்கிறார். 
 
ரொம்ப நாளுக்கு அப்புறம் சீரியல் ரசிகர்களை டிவியை விட்டு எந்திரிக்க விடாமல் செய்து கொண்டிருக்கும் ஒரே நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான் .கடந்த முறை ரம்யா பாண்டியனிடம் புகழ் செய்த குறும்புகள், சேட்டைகள் சிரிக்க வைத்ததோடு ரசிகர்களையும் கவர்ந்தது. 
 
அதேபோல் இந்த முறை புகழ் - பவித்ராவின் காம்பினேஷன் கலக்க வொர்க் அவுட் ஆகியுள்ளது. குழந்தை தனமான முகம், வெகுளியான புன்னகை, இனிமையான குரல் என பவித்ராவின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை கொக்கி போட்டு இழுந்துள்ளது. 
 

 
இந்நிலையில், திருவிழா நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஆடும் அவரது வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பவி இதெல்லாம் என்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

என்ன பவி இதெல்லாம்..?!? - வைரலாகும் குக் வித் கோமாளி பவித்திராவின் வீடியோ - ரசிகர்கள் ஷாக்..! என்ன பவி இதெல்லாம்..?!? - வைரலாகும் குக் வித் கோமாளி பவித்திராவின் வீடியோ - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on February 07, 2021 Rating: 5
Powered by Blogger.