பாரதி கண்ணம்மா சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் ஃபரீனா-வா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘கிச்சன் கலாட்டா’ சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இவர் புதுயுகம் டிவியில் உணவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 
 
தற்போது ஜி தமிழில் ‘அஞ்சறைப் பெட்டி’ என்கிற சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.ஆரம்பம் முதலே நிறைய சீரியல் வாய்ப்புகள் ஃபரீனாவின் கதவை தட்ட, அவற்றை நிராகரித்திருக்கிறார் ஃபரீனா. 
 
பின்னர் கலர்ஸ் தமிழின் ‘தறி’ சீரியலும், விஜய் டிவி-யின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும் ஃபரீனாவின் மனதை மாற்றியிருக்கின்றன. இவற்றில் ’தறி’ சீரியலில், வாய் பேச முடியாத வாணியாகவும், ‘பாரதி கண்ணம்மா’வில் வெண்பா என்ற வில்லியாகவும் மிரட்டி வருகிறார்.
 
திருமணத்துக்குப் பிறகு தான் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஃபரீனாவுக்கு, அவரது ஆடை, ஆபரணங்களுக்காகவே ரசிகர் பட்டாளம் உருவானது. 
 
சமீப காலமாக சீரியல் நடிகைகள் பலரும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கி கலக்கு கிறார்கள். 
 
 
அந்த வகையில் இவரும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப பாங்கினியாக நடிக்கும் ஃபரீனாவா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் ஃபரீனா-வா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! பாரதி கண்ணம்மா சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் ஃபரீனா-வா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 12, 2021 Rating: 5
Powered by Blogger.