"ட்ரெஸ்ஸை புடிங்க வெளிய வந்துட போகுது.." - ஓவர் லோ நெக் - தங்கமாய் மின்னும் இனியா - கலாய்க்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் பாடசாலை என்ற பாழாப்போன திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் வந்த வாகை சூடவா படம் இனியாவுக்கு ஒரு நல்ல வரவேற்பு அமைந்தது. 
 
அதனைத்தொடர்ந்து மௌனகுரு, சென்னையில் ஒரு நாள்,புலி வால், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். வழக்கமாக மலையாள நாயகிகள் வந்த புதிதிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள். 
 
ஆனால் இனியாவுக்கு அப்படியே நேர் எதிராக அமைந்து விட்டது.படத்திற்கு படம் தனது மட்டமான கதை தேர்வினால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போனார். இருந்தாலும் அவ்வப்போது தமிழ் மலையாளம் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
 
அவர் ஒரு விருது விழாவுக்கு அநியாயத்துக்கு தனது முன்னழகு மொத்தமும் தெரியும்படி உடை அணிந்து சென்றது பலரையும் உட்கார்ந்த இடத்திலேயே நெளிய வைத்துள்ளது. 
 
இந்நிலையில் நடிகை இனியா தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாகவே குடும்ப பாங்கான  பாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது கவர்ச்சி புயலாக மாறியுள்ளார்.
 
 
அந்த வகையில், தற்போது மேலாடையை நழுவ விட்டபடி ஒரு டீப் லோ நெக் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.


இதைக்கண்ட நெட்டிசன்கள் ட்ரெஸ்ஸை புடிச்சு கட்டுங்க வெளிய வந்துட போகுது என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

"ட்ரெஸ்ஸை புடிங்க வெளிய வந்துட போகுது.." - ஓவர் லோ நெக் - தங்கமாய் மின்னும் இனியா - கலாய்க்கும் ரசிகர்கள்..! "ட்ரெஸ்ஸை புடிங்க வெளிய வந்துட போகுது.." - ஓவர் லோ நெக் - தங்கமாய் மின்னும் இனியா - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 05, 2021 Rating: 5
Powered by Blogger.