"பறந்த மனசு - இதுக்கு மேல யாரும் கட்ட முடியாது.." - ரசிகர்களை திக்கு முக்காட வைத்த பூனம் பாஜ்வா..!
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.
அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.
ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை. இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.
சோசியல் மீடியாவில் இளசுகளை திண்டாட வைத்தது போதாது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அவை முற்றிலும் வதந்தி என்று கூறப்படுகிறது. கவர்ச்சியில் எல்லை தாண்டி வரும் பூனம் பஜ்வா பட வாய்ப்பை பிடிப்பதற்காக வர வர ஆடையின் அளவை குறைத்துக் கொண்டே வருகிறார்.
தற்போது மிகவும் குட்டையான உடையில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டி பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
"பறந்த மனசு - இதுக்கு மேல யாரும் கட்ட முடியாது.." - ரசிகர்களை திக்கு முக்காட வைத்த பூனம் பாஜ்வா..!
Reviewed by Tamizhakam
on
February 05, 2021
Rating:
