ஆளே இல்லாத காட்டில் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் நடிகை..!


முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். எந்த அளவிற்கு என்றால் கணவன், பொண்ணு பையன் பசியோடு சாப்பாடு கேட்பது கூட தெரியாமல் சீரியல் பார்ப்பார்கள். 
 
ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 
 
சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம். 
 
அந்த வகையில், நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஸ்ருதி சண்முக பிரியா, அதன் பிறகு பொண்ணுஞ்சல், வாணி ராணி பல சீரியல்களில் நடித்தார். 
 

 
இப்படி சீரியலில் குடும்பப்பாங்கினியாக நடித்த ஸ்ருதி சண்முக ப்ரியா தற்போது ஆளே இல்லாத காட்டுப்பகுதியில் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து இயற்கையை ரசிக்கும் வீடியோ ஒன்றை சிலதை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

ஆளே இல்லாத காட்டில் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் நடிகை..! ஆளே இல்லாத காட்டில் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் நடிகை..! Reviewed by Tamizhakam on February 22, 2021 Rating: 5
Powered by Blogger.