"லோ பட்ஜெட் மியா கலிஃபா.." - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..!


தமிழ் சினிமாவில் உப்புக் கருவாடு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
 
அதை தொடர்ந்து அவர் ஏறக்குறைய ஏழு வருடமாக சரவணன் மீனாட்சியில் நடித்ததன் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றார். மேலும் சரவணனாக வந்த நடிகர்கள் பலரும் மாறிய நிலையில், மாறாமல் இறுதிவரை ஒரே மீனாட்சியாக நடித்த இவர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். 
 
இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். 
 
 
சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர். 
 
 
சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “லோ பட்ஜெட் மியா கலிஃபா” என எக்குதப்பான கமெண்டுகள் மூலம் வர்ணித்து வருகிறார்கள்.

"லோ பட்ஜெட் மியா கலிஃபா.." - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..! "லோ பட்ஜெட் மியா கலிஃபா.." - கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் - இணையத்தைகலக்கும் ரச்சிதா..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.