"அடடடா...பார்த்தாலே கிக் ஏறுதே.." - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம்..! - சொக்கிப்போன ரசிகர்கள்..!

 
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் “பொதுமாக என் மனசு தங்கம்“ படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் 2017 இல் வெளியான விஜய் சேதுபதியின் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற படத்தில் நடித்திருந்தார். 
 
இவர் கடைசியாக ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி மற்றும் பிரபுதேவாவுடன் பொன் மாணிக்க வேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
அத்துடன் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக நிவேதா பெத்துராஜ் இதுவரை நடித்த படங்களில் குடும்பாங்கான வேடத்திலேயே நடித்து வந்தார். ஓவர் கவர்ச்சி காட்டி நடித்ததில்லை. 
 
தமிழ் பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் சமீப காலமாக கவர்ச்சி கடலாக மாறியுள்ளார். இவருடைய சமூக வலைதள பக்கத்தில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 
 
இதனால், இவர் பற்றி அடிக்கடி எதாவது ஒரு விஷயம் வைரலாக பரவிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.நிவேதா பெத்துராஜ் தற்போது தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டுகிறார். 
 
தமிழ் சினிமாவில் தற்போது கவர்ச்சி காட்ட ஆரம்பித்த நடிகை நிவேதா பெத்துராஜ். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தற்போது கவர்ச்சி கடலாக வைத்துள்ளார் இதன் மூலமாக தனது ரசிகர் கூட்டத்தை உயர்த்தவும் ஆரம்பித்துள்ளார்.
 
 
அந்தவகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிகவும் மெர்சலாகி உள்ளார்கள். 


காருக்குள் அமர்ந்து கொண்டு சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அடடடா...பார்த்தாலே கிக் ஏறுதே என்று கமெண்டி வருகிறார்கள்.

"அடடடா...பார்த்தாலே கிக் ஏறுதே.." - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம்..! - சொக்கிப்போன ரசிகர்கள்..! "அடடடா...பார்த்தாலே கிக் ஏறுதே.." - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம்..! - சொக்கிப்போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.