"பலா பழ தோட்டம்.. - பெரிய ராணி..." - ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட் - குனிந்தபடி போஸ் கொடுத்துள்ள கிரண்..!


2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 
சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். தற்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
 
தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். 
 
 
இந்நிலையில், அல்டிமேட் கவர்ச்சி காட்டி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘பலா பழ தோட்டம்... பெரிய ராணி’ என எக்குதப்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

"பலா பழ தோட்டம்.. - பெரிய ராணி..." - ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட் - குனிந்தபடி போஸ் கொடுத்துள்ள கிரண்..! "பலா பழ தோட்டம்.. - பெரிய ராணி..." - ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட் - குனிந்தபடி போஸ் கொடுத்துள்ள கிரண்..! Reviewed by Tamizhakam on February 06, 2021 Rating: 5
Powered by Blogger.