தொடை கவர்ச்சி காட்டுவதில் ரம்பாவையே ஓவர் டேக் பண்ணும் ப்ரியா பவானி ஷங்கர்..! - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் சீரியலில் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார்.
சீரியல் மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைய மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியை அடுத்து கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்கள் வரிசையாக இவரது நடிப்பில் வெளியாகின.
தற்போது கைவசம்மாக குருதி ஆட்டம் ,கசட தபற, வான் போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன.பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும்
ப்ரியா பவானி சங்கர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து
அருண் விஜய்யின் மாஃபியா படத்தில் நடித்தார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன்-2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இவர் பற்றி காதல் கிசுகிசுகள் அடிக்கடி வெளியாகி வந்தன. அதை மறுத்து வந்த
பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலர் ராஜ்வேலின் புகைப்படத்தை
பதிவிட்டு, காதலை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். கல்லூரி காலத்தில்
இருந்தே அவரைக் காதலித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் ப்ரியா பவானி சங்கர் எந்த அளவிற்கு படத்தில் பிசியாக இருக்கிறாரோ அதே அளவிற்கு அவரது சமூகவலைதள பக்கத்திலும் பிசியாக உள்ளார்.ரம்பாவைப் போல முழு தொடை அழகை காமித்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தொடை கவர்ச்சி காட்டுவதில் ரம்பாவையே ஓவர் டேக் பண்ணும் ப்ரியா பவானி ஷங்கர்..! - சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 12, 2021
Rating:
