"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..." - கவர்ச்சி உடையில் ஆண்ட்ரியா - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் கெளதம் மேனன். இவர் நடிகர் சரத்குமாரை வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் தான் “பச்சைக்கிளி முத்துச்சரம்”. 
 
இத்திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. மேலும் இவர் இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் அவர்களுக்கு மனைவியாக காட்சியளிப்பார். 
 
மேலும் திரைப்படத்தை தொடர்ந்து அரண்மனை, ஆயிரத்தில் ஒருவன், சகுனி, இது நம்ப ஆளு, மங்காத்தா, தரமணி என பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தவர். 
 
இவர் இறுதியாக நடித்த திரைப்படம் உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பார். மேலும் பிரபல நடிகர் தனுஷ் அவர்களுடனும் வடசென்னை என்ற திரைப்படத்திலும் நடித்தார். 
 
 
இப்படி திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நமது ஆண்ட்ரியா தற்பொழுது இந்த வருடம் மட்டும் ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அது யாருடைய திரைப்படம் என்றால் நம்ம தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த மாஸ்டர் திரைப்படம் தான்.
 
 
இந்த படத்தில் வில் வித்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தார் அம்மணி. இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது என்று கலாய்த்து வருகிறார்கள்.

"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..." - கவர்ச்சி உடையில் ஆண்ட்ரியா - கலாய்க்கும் ரசிகர்கள்..! "இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..." - கவர்ச்சி உடையில் ஆண்ட்ரியா - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 15, 2021 Rating: 5
Powered by Blogger.