உச்ச கட்டம் : வெறும் ப்ரா மட்டும் அணிந்து வில் போல வளைந்து ரணகளம் பண்ணும் ராகுல் பரீத்..!
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் படு பிஸியாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான 'என்னமோ ஏதோ' திரைப்படம் வெற்றிப்படமாக அமையா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது.
பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது தமிழில் நடித்து வருகிறார்.
தமிழில் படங்களில் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சி காட்டி வந்த ரகுல், பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து, சென்சார் செய்யும் அளவிற்கு கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார்.
தமிழ் ரசிகர்களை படத்தில் ஏமாற்றினாலும் சோசியல் மீடியாவில் குஷி படுத்திகிறார் ரகுல். குறிப்பாக தற்போது ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது ரணகளமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் ப்ரா மற்றும் யோகா பேண்ட் ஒன்றை போட்டபடி வில் போல வழைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார்.
உச்ச கட்டம் : வெறும் ப்ரா மட்டும் அணிந்து வில் போல வளைந்து ரணகளம் பண்ணும் ராகுல் பரீத்..!
Reviewed by Tamizhakam
on
February 09, 2021
Rating:
