"இது என்ன தொடையா..? இல்ல, அய்யர் கடை ஹல்வா'வா..?.." - நெகு நெகு தொடையை காட்டிய சீரியல் நடிகை..!


விஜய் டிவியில், 'ரெட்டை வால் குருவி', 'சின்னத்தம்பி' உள்ளிட்ட சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களுக்கும் நடித்து பிரபலமான சீரியல் நடிகை பவானி ரெட்டி படு கிளாமரில், வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றது.
 
தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் வந்து இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்த சின்னத்தம்பி சீரியல் கதாநாயகி பவானி ரெட்டி தற்போது சீரியல்கள் எதுவும் கைவசம் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் போட்டோஸ்கள் போட்டு வைரலாகி வருகிறார். 
 
தற்போது இவர் போட்டிருக்கும் கலக்கல் போட்டோ வேற லெவல் இருக்கிறது. கம்பீரமாக அவர் அமர்ந்து புத்தகம் படிக்கும் அழகை பார்த்து பல ரசிகர்களும் என்ன புத்தகம் என்றும் இவர் உட்கார்ந்து இருக்கும் அழகை இவரை வர்ணித்தும் வருகிறார்கள். 
 
சின்னத்தம்பி சீரியல் நந்தினி கேரக்டரை இவர் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும் .அந்த அளவிற்கு அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
 
இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தது. கிராமப்புறங்களில் இவருக்கு நல்ல மவுசு அதிகரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் ராசாத்தி சீரியலிலும் கிராமத்து வாழ்க்கையோடு நடித்து விட்டதால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியிருந்தது. 
 
பவானி ரெட்டி தெலுங்கு மற்றும் தமிழில் நடித்திருந்தாலும் தமிழில் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை என்ற தொடரில் இவர் நடித்து வந்தார். 
 
 
சில நாட்களுக்கு முன்பு தலைகீழாக நின்று டிஷர்ட்டை போடும் வீடியோ இவர் வெளியிட்டு அது வைரலாக பரவி வந்தது. அதன் பிறகு குளியல் அறையில் உட்கார்ந்து மது அருந்துவது போலவும் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் கதிகலங்க வைத்து இருந்தார். 
 
தற்போது மொட்டை மாடியில் குட்டியான ட்ரவுசரில் காத்தாட அமர்ந்து கொண்டு தன்னுடைய நெகு நெகு தொடையழகு எடுப்பாக தெரிவது போன்ற போட்டோக்களை எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர் ஒருவர் இது தொடையா..? இல்ல, அய்யர் கடை ஹல்வா'வா..? என்று குழம்பி போயுள்ளார்.

"இது என்ன தொடையா..? இல்ல, அய்யர் கடை ஹல்வா'வா..?.." - நெகு நெகு தொடையை காட்டிய சீரியல் நடிகை..! "இது என்ன தொடையா..? இல்ல, அய்யர் கடை ஹல்வா'வா..?.." - நெகு நெகு தொடையை காட்டிய சீரியல் நடிகை..! Reviewed by Tamizhakam on February 22, 2021 Rating: 5
Powered by Blogger.