"அவ்வை சண்முகி" படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கார் பாருங்க - தூக்கி வாரிப்போட்ரும்..!

 
'அவ்வை ஷண்முகி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த, அன்னன்ரா பிகினி உடையில் கொடுத்துள்ள படு ஹாட் கிளிக்ஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 
இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995ஆம் iஆண்டு வெளியான திரைப்படம் ’அவ்வை சண்முகி’.‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் கமல் - மீனாவின் குழந்தையாக பாரதி என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் அன் அலெக்ஸியா அன்ரா.
 
‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த அன் அலெக்ஸியா அன்ராவின் தற்போதைய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகின்றன.
 
அவ்வை சண்முகி மட்டுமல்லாது தமிழில் தாயின் மணிக்கொடி, இந்தியில் அக்‌ஷய்குமார் உடன் ஹேரா பேரி உள்ளிட்ட ஒரு சில இந்தி திரைப்படங்களிலும் அன் அலெக்ஸியா அன்ரா நடித்துள்ளார்.
 
 
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி மாடலிங் துறையில் பிஸியாக வலம் வந்த அன் அலெக்ஸியா அன்ரா தற்போது தொழில்முனைவோராக இருக்கிறார்.


தற்போதும் திரைப்படங்கள் மட்டும் விளம்பரப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும் ஆனால் தனது தொழிலில் கவனம் செலுத்தி வருவதாகவும் அன் அலெக்ஸியா அன்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

"அவ்வை சண்முகி" படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கார் பாருங்க - தூக்கி வாரிப்போட்ரும்..! "அவ்வை சண்முகி" படத்தில் நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கார் பாருங்க - தூக்கி வாரிப்போட்ரும்..! Reviewed by Tamizhakam on February 09, 2021 Rating: 5
Powered by Blogger.