" சரண்யா மடி மீது தலை வைத்து..." - ஆஹா.. ரசனைக்கார பாய் ஃப்ரண்ட் பா - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
தனது திறமையான நடிப்பால் சீரியலின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர். 
 
இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன்.
 
இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகிவிட்டது.
 
 
சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


மடி மீது தலை வைத்துபடுத்திருக்கும் அவரது காதலரை பார்த்த ரசிகர்கள், ஆஹா.. ரசனைக்கார பாய் ஃப்ரெண்ட் பா என்று கூறி வருகிறார்கள்.

" சரண்யா மடி மீது தலை வைத்து..." - ஆஹா.. ரசனைக்கார பாய் ஃப்ரண்ட் பா - வைரலாகும் புகைப்படங்கள்..! " சரண்யா மடி மீது தலை வைத்து..." - ஆஹா.. ரசனைக்கார பாய் ஃப்ரண்ட் பா - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 16, 2021 Rating: 5
Powered by Blogger.