நையாண்டி படத்துல இடுப்பை காட்டிடாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? - அப்போ இது என்ன ட்ரெஸ் மேடம்..!

 
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து உச்ச நடிகைகளாகவும் இளைஞர்களின் கனவுகன்னியாகவும் வலம் வந்த நயன்தாரா, அமலா பால், சாய்பல்லவி போன்றவர்களை தொடர்ந்து முக்கிய இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா. 
 
தமிழில் நேரம் , ராஜா ராணி போன்ற படங்களில் கியூட்டான எஸ்பிரேஷன்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தார். 
 
இதற்கிடையில் மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை நஸ்ரியா.
 
 
அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் அசத்தலாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இவர் தனுஷ் ஜோடியாக நடித்த நையாண்டி படம் ரிலீஸ் ஆகி வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போனது. 
 
இந்நிலையில் நையாண்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சற்குணம் மீதும் நஸ்ரியா நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை வைத்தார் நஸ்ரியா. 
 
இது தொடர்பாக நஸ்ரியாவை தொடர்பு கொண்டு பேசிய போது , தான் படம் பிடிக்க மறுத்த இடுப்பை அணைக்கும் காட்சி ஒன்றை தனது அனுமதி இன்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி அதை தனது முகத்துடன் இணைத்து படத்தின் போஸ்டர்களில் வெளியிட்டு தன்னை தவறாக சித்தரித்துவிட்டனர் என கண்ணீருடன் கூறினார். 
 
மேலும், இந்த பிரச்சனையில் நடிகர் தனுஷ் தனக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளார் நஸ்ரியா. இதனை படத்திற்க்கான விளம்பரம் என்று பலரும் கூறினார்கள். 
 
இந்நிலையில் தற்போது மிகவும் ஒல்லியாகி ஹாட்டான உடையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 


இதனை கண்ட ரசிகர் ஒருவர் தமிழ் படத்துல ஹிப் காட்டிட்டாங்கன்னு என்னவெல்லாம் அலப்பறை பண்ணினீங்க இப்போ இது என்ன என கேட்டு கமெண்ட்ஸ் செய்துள்ளார்.

நையாண்டி படத்துல இடுப்பை காட்டிடாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? - அப்போ இது என்ன ட்ரெஸ் மேடம்..! நையாண்டி படத்துல இடுப்பை காட்டிடாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? - அப்போ இது என்ன ட்ரெஸ் மேடம்..! Reviewed by Tamizhakam on February 06, 2021 Rating: 5
Powered by Blogger.