பூவோடு.. பூவாக குளியல் தொட்டியில் கிளாமர் காட்டும் புன்னகையரசி சினேகா..! - திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..!
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான சினேகா, ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடல் மூலம் மேலும் வளர்ந்து தனக்கென தனி பெயரை பெற்றார்.
ஏராளமான புதுமுக நடிகைகள் வரவால் குடும்பப்பாங்கினியாக இழுத்துப் போத்திக்கொண்டு நடித்து வந்த சினேகாவுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின.
புதுமுக நடிகைகளின் கவர்ச்சி புயலை சமாளிக்க, தானும் கிளாமராக நடிக்க ஆரம்பித்தார் சினேகா. அம்மணியின் கவர்ச்சி அவதாரத்தை பார்த்த சக கவர்ச்சி நடிகைகளே பலரும் ஆடித்தான் போனார்கள்.
தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியில் தாராளம் காட்டினார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து படங்களில் நடிக்க இருக்கும் சினேகா தன்னுடைய உடல் எடை ஏறி விடாமல் இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.
சினேகா பெரும்பாலும் கவர்ச்சியை காட்டுவதில்லை அப்படி காட்டினாலும் ரசிகர்களை கவரும்படி ஆகத்தான் இருந்து வந்துள்ளன. இவர் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
சமீபகாலமாக சினேகாவின் பழைய புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது சினேகா படு கிளாமராக நடித்த படத்தில் இடம் பெற்று இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியீட்டு வைரலாகி வருகின்றனர்.
அதில் குளியல் தொட்டியில் ரோஜா இதழ்களை நிறைய நிரப்பி அதில் அவர் குளிப்பது போன்ற ஒரு காட்சியை இடம்பெற்றன அந்த புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.
பூவோடு.. பூவாக குளியல் தொட்டியில் கிளாமர் காட்டும் புன்னகையரசி சினேகா..! - திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 18, 2021
Rating:
