பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்து பூனம் பாஜ்வா.! -சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..!


தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த கவர்ச்சி அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. 
 
அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். 
 
தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளப் பக்கங்களில் தினம் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. 
 
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார். 
 
 
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 


 
அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடை தெரியும் அளவுக்கு மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்து பூனம் பாஜ்வா.! -சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..! பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்து பூனம் பாஜ்வா.! -சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..! Reviewed by Tamizhakam on February 03, 2021 Rating: 5
Powered by Blogger.