குட்டியான ட்ரவுசர் - தொடை தெரிய கிளாமர் போஸ் - ப்ரியா பவானி ஷங்கரை பார்த்து திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..!


நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கி, தற்போது இந்த வருடத்தில் கோலிவுட்டின் பிசியான நடிகைகளின் வரிசையில் முன்னணியில் இருக்கின்றார். 
 
சமீபத்தில் அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். சிம்பு மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்தில் அவர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. 
 
மேலும், லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்திலும் அவர் நடிக்க உள்ளார். 4 படங்கள் இந்த ஆண்டு பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் நிலையில், புதிதாக இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கின்றார். 
 
பத்து தல படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தாசில்தார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியலில் நடித்து, அதன் பின்னர் வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர் நாயகியான பின்பு மீண்டும் சின்னத்திரை எல்லாம் நமக்கு செட்டாகாது என்று தற்போது கூறுகிறாராம். 
 
 
மேலும், அவர் தற்போதெல்லாம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கொஞ்சம் கிளாமர் காட்ட துவங்கி இருக்கிறார். இதற்கு காரணம் தான் கவர்ச்சிக்கு ரெடி என்று மறைமுகமாக உணர்த்துவதே ஆகும். எனவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 
இந்நிலையில், குட்டியான ட்ரவுசர், இறுக்கமான டீசர்ட் என செம்ம கிளாமராக எடுத்துக்கொண்ட தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குட்டியான ட்ரவுசர் - தொடை தெரிய கிளாமர் போஸ் - ப்ரியா பவானி ஷங்கரை பார்த்து திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..! குட்டியான ட்ரவுசர் - தொடை தெரிய கிளாமர் போஸ் - ப்ரியா பவானி ஷங்கரை பார்த்து திக்கு முக்காடி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 01, 2021 Rating: 5
Powered by Blogger.