முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - ரசிகர்கள் ஷாக்..! - தீயாய் பரவும் புகைப்படம்...!

 
நடிகை லக்ஷ்மி மேனன், சசிக்குமாருடன் சுந்தரப்பாண்டியன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 
 
சொற்ப காலத்திலேயே அஜித், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, விஷால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.கடைசியாக றெக்க படத்தில் நடித்தார் நடிகை லக்ஷ்மி மேனன். 
 
அதன் பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை லக்ஷ்மி மேனன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.
 
முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தனது கல்லூரிப் படிப்புக்காக திரையுலகிலிருந்து விலகினார். தற்போது படிப்புகளை முடித்துவிட்டு, உடல் எடையைக் குறைத்து, திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். 
 
சமீபத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளார் என தகவல் பரவியது. அதற்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமன்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கடுமையாகச் சாடினார். 
 

 
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார் லட்சுமி மேனன். அவ்வாறு ரசிகர் ஒருவர் "நீங்கள் சிங்கிளா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு லட்சுமி மேனன் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
 
ஆரம்பத்தில இருந்தே கிளாமருக்கு எதிரி போன்று நடித்து வரும் லட்சுமிமேனன், நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் தண்ணிக்குள் முத்தக்காட்சியில் நடித்தார். அதுகூட இளசுகளை பெரிதாக கவரவில்லை. 
 
இந்த நிலையில், தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். இந்த படமும் அவரது வழக்க மான பாணி படம்தான். என்றாலும் கூட சில காட்சிகளில் வழக்கத்தில் இரு
 
ந்து மாறுபட்டு ஓரளவு கவர்ச்சிகரமாக தோன்றுகிறாராம் லட்சுமிமேனன். முன்பெல்லாம் பட்டும் படாமலும் கிளாமர் வெளிப்படும் காஸ்டியூமை கொடுத்தாலே கடுப்பாகி விடும் லட்சுமிமேனன், இந்த வெப் சீரிஸ்ற்காக கொடுத்தபோது எந்தவித முக சுழிப்பையும் காட்டாமல் அதை அணிந்துகொண்டு நடித்துள்ளாராம்.


 
இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - ரசிகர்கள் ஷாக்..! - தீயாய் பரவும் புகைப்படம்...! முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - ரசிகர்கள் ஷாக்..! - தீயாய் பரவும் புகைப்படம்...! Reviewed by Tamizhakam on February 09, 2021 Rating: 5
Powered by Blogger.