முன்னாடி, பின்னாடி என பாரபட்சம் இல்லாமல் கவர்ச்சி காட்டிய நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். 
 
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் 
 
திட்டமிட்டுள்ளனர்.பிரபுதேவாவை காதலித்த போது கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டு படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வந்தார். 
 
அவருடனான காதல் முறிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 
 
இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர், நடிகைகள் சென்னை திரும்பினர். அப்போது ஐதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங்கில் இருந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார். 
 
தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். 
 
 
நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது. 
 
 
ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது. இந்நிலையில், குசேலன் படத்தில் நடிக்கும் போது எடுத்துக்கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துவருகின்றன.


முன்னாடி, பின்னாடி என சகலமும் எடுப்பாக தெரியும் படி இறுக்கமான உடையில் அவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 

முன்னாடி, பின்னாடி என பாரபட்சம் இல்லாமல் கவர்ச்சி காட்டிய நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! முன்னாடி, பின்னாடி என பாரபட்சம் இல்லாமல் கவர்ச்சி காட்டிய நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 14, 2021 Rating: 5
Powered by Blogger.