"டஸ்கி குயின்.." - ஓவர் கிளாமர் உடையில் இளசுகளை கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - குவியும் லைக்குகள்..!

 
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நாயகியாக வலம் வரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். 
 
கடந்த 2011ம் ஆண்டிலிருந்து தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் 2015ஆம் ஆண்டு வெளிவந்த காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. 
 
இந்த படத்தில் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார் இவர் . அதன்பின்னர் மனிதன், தர்மதுரை, முப்பரிமாணம், கட்டப்பாவ காணோம் சாமி படத்தின் இரண்டாம் பாகம் என பல படங்களில் நடித்துள்ளார். 
 
ஜாக்பாட் அடித்தது போல் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார் ஐஷ். க.பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் அனைவரும் கண் கலங்கும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களில் முத்திரை பதித்து வரும் ஐஸ்வர்யா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நைட் டிரஸ்ஸில் தொடை தெரிய படுகவர்ச்சியாக உள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.
 
 
ஆக்ரோஷமான நடிப்பின் மூலம் ஒவ்வொரு திரைப்படங்களிலும் வெற்றியைக் குவித்து தமிழில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். 
 
 
இந்நிலையில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முயற்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சிக்கு நோ சொல்லாமல் தனது அம்சமான பாகங்கள் அனைத்தையும் காட்டி வருகிறார்.

 
சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் தனது தொடையழகை தனது ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

"டஸ்கி குயின்.." - ஓவர் கிளாமர் உடையில் இளசுகளை கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - குவியும் லைக்குகள்..! "டஸ்கி குயின்.." - ஓவர் கிளாமர் உடையில் இளசுகளை கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on February 04, 2021 Rating: 5
Powered by Blogger.