"சல்லடை போன்ற மேலாடை - எல்லாமே அப்படியே தெரியுதே.." - இணையத்தை சூடேற்றிய ராஷி கண்ணா..!

 
இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஷி கண்ணா. இப்படம் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நாயகியாக ராசி கண்ணா பிரபலமானார். 
 
அதன் பிறகு வெளியான அடங்க மறு, சங்கத்தமிழன் மற்றும் அயோக்கியா போன்ற திரைப்படங்கள் எதுவுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. 
 
என்னதான் படங்கள் வெற்றி பெறாமல் இருந்தாலும் ராசி கண்ணாவிற்கு தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி அதிகமான பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. 
 
துக்ளக் தர்பார், அரண்மனை -3 போன்ற படங்களில்நடித்து வருகிறார் ராஷி கண்ணா. தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கிறார். 
 
 
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷுட் எடுத்து அதை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். 
 
 
இப்போது, கறுப்பு நிற சல்லடை போன்ற உடையணிந்து உள்ளாடை தெரியும் அளவுக்கு சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார் ராஷி கண்ணா. 


இந்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

"சல்லடை போன்ற மேலாடை - எல்லாமே அப்படியே தெரியுதே.." - இணையத்தை சூடேற்றிய ராஷி கண்ணா..! "சல்லடை போன்ற மேலாடை - எல்லாமே அப்படியே தெரியுதே.." - இணையத்தை சூடேற்றிய ராஷி கண்ணா..! Reviewed by Tamizhakam on February 13, 2021 Rating: 5
Powered by Blogger.