"தெரியலையா..? - இப்போ தெரியுதா பாருங்க..." - முண்டா பனியனில் அட்டகாசம் பண்ணும் பூனம் பாஜ்வா..!


சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. ஜீவாவின் தெனவாட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து சுந்தர். சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் மூலம் பிரபலமானார். 
 
இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் சினிமாவில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் பெரும்பாலும் சேலை அணிந்த லுக்கில் தான் இருக்கும். சேலையில் கூட மிகவும் அழகாகவும், நளினமாகவும் கவர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பார். 
 
மிகவும் குடும்பப்பாங்கான தோற்றத்தைக் கொண்டவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர் தற்போது எல்லை இல்லா கவர்ச்சி காட்ட களத்தில் இறங்கி இருக்கிறார். 
 
பின்பு சுந்தர்.சியுடன் முத்தின கத்திரி படத்தில் நடித்தார். இறுதியாக வெளியான முத்தின கத்திரிக்கா படத்தில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் விதமாக கவர்ச்சி காட்டி நடித்து இருப்பார். 
 
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நிலையில் இருக்கும் பூனம்பாஜ்வா இணையத்தில் அவ்வப்போது, படுகவர்ச்சியாக போஸில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருகின்றார். 
 
அதற்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர். 
 

தெரியலையா..? - இப்போ தெரியுதா பாருங்க...

 
 
தான் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது பூனம் பஜ்வா கவர்ச்சி தூக்கலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
முண்டா பனியன் அணிந்து கொண்டு நேராக அணிந்து கொண்டிருக்கும் அவர் அதற்கு அடுத்த போட்டோவில் சற்றே குனிந்த படி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார்.

இதை பார்க்கும் போது தெரியலையா..? - இப்போ தெரியுதா பாருங்க... என்று பூனம் பாஜ்வா கேட்பது போல உள்ளது.


இவற்றுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து லைக்குகளை குவித்து வருகிறது.

"தெரியலையா..? - இப்போ தெரியுதா பாருங்க..." - முண்டா பனியனில் அட்டகாசம் பண்ணும் பூனம் பாஜ்வா..! "தெரியலையா..? - இப்போ தெரியுதா பாருங்க..." - முண்டா பனியனில் அட்டகாசம் பண்ணும் பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on February 01, 2021 Rating: 5
Powered by Blogger.