மேலாடையை கழட்டி விட்டு தொடைக்கு நடுவே கைகளை வைத்தபடி போஸ் - வரம்பு மீறும் பூனம் பாஜ்வா..!

 
தமிழ் திரையில் சேவல் எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தனது முதல் படத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய பூனம்பாஜ்வா தொடர்ந்து, தெனாவட்டு, அரண்மனை 2 ஆகிய படங்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி இருப்பார். 
 
இதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சமீபகாலமாக இவருக்கு படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றார். திடீரென தனது உடல் எடை அதிகரித்த காரணத்தால் அந்த வாய்ப்புகளும் பறிபோயின. 
 
பின்னர், தாராளமாகவே கவர்ச்சி காட்டத் துவங்கினார். தற்பொழுது பூனம் பாஜ்வாவுக்கு 29 வயது ஆகின்றது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. படவாய்ப்புகளும் சரியாக அமையவில்லை. 
 
இருப்பினும், தனது முயற்சியைக் கைவிடாமல் பூனம் பாஜ்வா நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றார். தற்போது இவர் எடுத்திருக்கும் ஆயுதம் சமூக வலைத்தளம். சமூக வலைதளங்களில் அன்றாடம் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். 
 
 
எதிர்பார்ப்பதை விட அதிகம் கவர்ச்சி காட்டி பூனம்பாஜ்வா புகைப்படம் வெளியிடுவதால் நாளுக்கு நாள் அவருக்கு இன்ஸ்டாகிராமில் அவர்கள் அதிகரித்து வருகின்றனர். 


அந்த வகையில், தற்போது ஒரு கவர்ச்சியான உடையில் ஸ்ட்ராப்பை கழட்டி விட்டு தொடைக்கு நடுவே கைகளை வைத்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை உருக வைத்துள்ளார். இதை கண்ட பலரும் இது ட்ரெஸ்ஸா அல்லது உள் ஆடையா என்று கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலாடையை கழட்டி விட்டு தொடைக்கு நடுவே கைகளை வைத்தபடி போஸ் - வரம்பு மீறும் பூனம் பாஜ்வா..! மேலாடையை கழட்டி விட்டு தொடைக்கு நடுவே கைகளை வைத்தபடி போஸ் - வரம்பு மீறும் பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on February 10, 2021 Rating: 5
Powered by Blogger.