வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புன்னகையரசி சினேகா - வைரலாகும் போட்டோஸ்..!

 
மாதவன் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னவளே. இந்த படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்து தனது திரையுலக பயணத்தை மேற்கொண்டவர் சினேகா. 
 
அதன் பிறகு பெரும்பாலான படங்கள் வந்தாலும் குடும்பங்களை கவரும் படியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் மேலும் துளிகூட கவர்ச்சி காட்டாமல் நடித்தாலும் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவானது அதற்குக் காரணம் அவரது புன்னகை சிரிப்பு தான். 
 
இதனாலேயே ரசிகர்கள் அவரை புன்னகை அரசி என செல்லமாக அழைத்தனர். இப்படி வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகினார். 
 
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 
 
தனுஷ் நடிப்பில் கடைசியாக இவர் பட்டாஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் ஓரிரு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
 
 
சினேகா பெரும்பாலும் கவர்ச்சியை காட்டுவதில்லை அப்படி காட்டினாலும் ரசிகர்களை கவரும்படி ஆகத்தான் இருந்து வந்துள்ளன. இவர் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். 
 
 
சமீபகாலமாக சினேகாவின் பழைய புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது சினேகா படு கிளாமராக நடித்த படத்தில் இடம் பெற்று இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியீட்டு வைரலாகி வருகின்றனர்.


அந்த வகையில், வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் சினேகாவின் சில புகைப்படங்கள் தான் தற்போதைய ஹாட் ட்ரெண்டிங்.

வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புன்னகையரசி சினேகா - வைரலாகும் போட்டோஸ்..! வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும்  புன்னகையரசி சினேகா - வைரலாகும் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 04, 2021 Rating: 5
Powered by Blogger.