"உன்னோட ச***ர் நான் தான்..." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட "சொப்பன சுந்தரி" மனிஷா யாதவ்..!
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.முதல் படத்திலேயே பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து அவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.
இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இவர்களுக்கு சொல்லும் அளவிற்கு சிறப்பான கதைகள் அமையாததால் ஆள் அடையாளமே தெரியாமல் போனார் இருப்பினும் ஒருசில படங்களில் குத்து பாடல்கள் இவரை அழைத்தனர் அதை ஏற்று வந்த இவர் அத்தகைய படங்களுக்கு ஆடியதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் இவர் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் ஹீரோயினாக மீண்டும் சிறப்பாக தனது கவர்ச்சியை காட்டி நடித்தார் இப்படத்தின் முலம் இளசுகளை கவர்ந்தாலும் பட வாய்ப்புகள் தான் வராமல் இருந்தது இன்னும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வருகின்ற படங்களில் தன்னை வெளிக்காட்டி வருகிறார்.
இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார்.
அந்த வகையில், ” நான் தான் உன்னுடைய சக்கர் ” என்று கூறி தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிவது போன்ற இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.
"உன்னோட ச***ர் நான் தான்..." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட "சொப்பன சுந்தரி" மனிஷா யாதவ்..!
Reviewed by Tamizhakam
on
February 13, 2021
Rating:
