உடலோடு உடலாக ஒட்டிய உடை - பொது வெளியில் ராகுல் பரீத் சிங் அட்ராசிட்டி - தாறு மாறாக வைரலாகும் புகைப்படங்கள்..!
நடிகை ரகுல் பிரித் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ்சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது நடித்து வெளிவந்த என்.ஜி.கே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா ரசிகர்களையும் கவர்ந்தார்.தமிழ் திரையுலகில் வேற்றுமொழி பேசும் நடிகைகள் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வரும் நிலையில் யுவன் என்ற படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங்.
அதற்குப்பிறகு தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பெற்று ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
இதையடுத்து நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 வில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதனிடையே கொரானா சமயத்தில் பிரபலங்கள் தங்களின் ரசிகர்களை கவரும் வகையில் பழைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
தற்போது உடல்வாகு அப்பட்டமாக தெரியும் படி உடலோடு ஒட்டிய யோகா சூட்டில் பொது வெளியில் தோன்றிய அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தாறு மாறாக வைரல் ஆகி வருகின்றன.
உடலோடு உடலாக ஒட்டிய உடை - பொது வெளியில் ராகுல் பரீத் சிங் அட்ராசிட்டி - தாறு மாறாக வைரலாகும் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 09, 2021
Rating:
