கட்டிலில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பாவனா...!

 
மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் நடிகை பாவனா . இவர் தமிழில் தீபாவளி, ஆர்யா , அசல், ஜெயங்கொண்டான், ராமேஸ்வரம், வாழ்த்துக்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். 
 
பால் போல கலர்.. பளபள கன்னங்கள்... தெத்துப்பல் என இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் அம்மணி.தமிழ் திரையுலகுக்கு வந்த மலையாள நடிகைகளில் ஒருவர் பாவனா. 
 
பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்துடன் இருப்பதால் அதிகமான கவர்ச்சி காட்டும் கதாபாத்திரங்களில் நடித்து கிடையாது.கவர்ச்சி நடிகைகளுக்கு மத்தியில் பாவனாவின் ஹோம்லி நடிப்பெல்லாம் எடுபடவில்லை. விளைவு கையில் படம் இல்லாத நிலை. 
 
அசல் படத்துக்குப் பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களை செய்ய திட்டம் வைத்ததிருந்தார் பாவனா. ஆனால், அவருக்கு பிரபல மலையாள நடிகர் ஒருவரால் ஏற்பட்ட பிரச்சனை காரணமா தனிப்பட்டமுறையில் மிகவும் பாதிக்கப்பட்டார். 
 
இதனால், போதும் டா சாமி இந்த சினிமா என ஓரமாக சென்று விட்டார். தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்த அவர் உடனடியாக தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். 
 
 
அதன் பிறகு, மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார். 


 
அந்த வகையில், தற்போது கணவருடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு கணவரை பற்றி உருக்கமான சில விஷயங்களை எழுதியுள்ளார்.

கட்டிலில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பாவனா...! கட்டிலில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பாவனா...! Reviewed by Tamizhakam on February 01, 2021 Rating: 5
Powered by Blogger.