"ஒவ்வொன்னும் நின்னு பேசுது.." - பேண்ட் போடாமல் நைட் ட்ரெஸ்ஸில் கீர்த்தி சுரேஷ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் நடித்திருந்தாலும் நடித்திருந்தாலும் வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 
 
அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் ஓவர் டோஸேஜ் எக்ஸ்பிரஸின் தான்.அதிலும் இவர் தனுசுடன் தொடரி படத்தில் நடித்த பிறகு தான் இவரை பற்றிய மீம்கள் அதிகம் தான் அது போக அம்மணி நடித்த கடைசி இரண்டு படத்திலும் பெயர் சொல்லும்படி கதாபாத்திரம் அமையவில்லை. 
 
தற்போது, மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சென்ற இவர் விமானத்தில் போகும்போது எக்கச்சக்கமான ட்ராவலிங் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.
 
நாய்க்குட்டிகளின் மீது மிகவும் பாசம் கொண்ட இவர் இப்பொழுது தான் வளர்க்கும் செல்ல நாயுடன் ரொமான்ஸ் செய்தவாறு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
 
அண்ணாத்த படப்பிடிப்பு லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் தொடங்க ஒரே வாரத்தில் கொரானா மீண்டும் படப்பிடிப்பில் பரவியதால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்று வரை தொடங்கப்படவில்லை. 
 
 
இதனால் தெலுங்கில் நடித்து வரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் துபாய்க்கு படப்பிடிப்புக்காக பறந்தார்.
 
இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகும் சாணி காகிதம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய பல்வேறு படப்பிடிப்பு தளம் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
 
 
மேலும் பிளாக் அன்ட் வொய்ட் நைட் டிரெஸில் நாய்க் குட்டியுடன் விளையாடும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதனை பார்த்த ரசிகர்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு டைப்பா இருக்கே என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

"ஒவ்வொன்னும் நின்னு பேசுது.." - பேண்ட் போடாமல் நைட் ட்ரெஸ்ஸில் கீர்த்தி சுரேஷ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "ஒவ்வொன்னும் நின்னு பேசுது.." - பேண்ட் போடாமல் நைட் ட்ரெஸ்ஸில் கீர்த்தி சுரேஷ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 09, 2021 Rating: 5
Powered by Blogger.