கவர்ச்சி உடையில் யோகா - லைக்ஸை அள்ளும் ஆத்மிகா - வைரல் போட்டோஸ்..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கிய நடிகையாக கருதப்படுபவர் நடிகை ஆத்மீகா இவர் முதன்முதலில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 
 
இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது. மேலும் ஆத்மிகா காட்டேரி திரைப்படத்திலும் நடித்துள்ளார். 
 
அதுமட்டுமில்லாமல் நரகாசுரன் திரைப்படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மீக நடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ‘கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
 
இதனை தொடர்ந்து ஆத்மிகா சிறந்த கதை உள்ள படத்தை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் காட்டி வருகிறார். அதனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை. 
 
 
ஆனால் பட வாய்ப்பை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்பதற்காக முதன்முறையாக அங்கங்கள் தெரியும் அளவிற்கு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
 
சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா,தர்ஷா குப்தா ஆகியோருக்கு டாப் கொடுக்கும் வகையில் ஆத்மிகா கவர்ச்சியை அள்ளி வீசியுள்ளார். 
 
 
மேலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தும் இவர் சமீபத்தில் யோகா ஆசங்கள் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கவர்ச்சி உடையில் யோகா - லைக்ஸை அள்ளும் ஆத்மிகா - வைரல் போட்டோஸ்..! கவர்ச்சி உடையில் யோகா - லைக்ஸை அள்ளும் ஆத்மிகா - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 01, 2021 Rating: 5
Powered by Blogger.