"செம்ம ஹாட்.. - ஹேண்டில் பண்ணவே முடியல.." - டீ சர்ட்டை தூக்கி வாணி போஜன் ஹாட் போஸ் - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்கள் குறைவு தான். அதில் எப்போதுமே இளைஞர்களை திருப்திப்படுத்தும் ஓவர் இயக்குனர் வெங்கட் பிரபு.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
அதேபோல் வாணிபோஜன் மிகவும் நெருக்கமாக முதல் முறையாக படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளதும் இந்த படம் தான். இருவருக்குமே இந்த படம் ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என காத்திருந்தார்கள். 
 
ஆனால், படம் வந்த இடமும், போன தடமும் தெரியாமல் போய்விட்டது.மாயா, ஆஹா, தெய்வமகள் போன்ற பல சீரியல்களில் சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். 
 
இவருக்கு, தெய்வமகள் சீரியல் மிகப்பெரிய அடையாளத்தையும், ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கொடுத்தது. தெய்வமகள் சத்யா என்றால் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு பிரபல தன்மையை தெய்வமகள் சீரியல் அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது. 
 
வெறும் சீரியலோடு தனது வாழ்க்கையை முடித்துவிடாமல், கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவருடைய முதல் படமான ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் இரண்டாம் நிலை காதாநாயகியாக நடித்தாலும் அவரது திறமை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 
 
 
தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிப்பதில் தனது கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து முயற்சித்து வருகிறார் வாணி போஜன். இதற்கு நடுவில் தனது இணையத்தளபதில் மிகவும் ஆக்டீவாக செயல்பட்டு வருகின்ற வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விப்பர். 
 
 
ஆனாலும், கவர்ச்சி ஏதும் காட்டாமல் இருந்த வாணி போஜன் தற்போது தனது வயிறு பகுதி முழுக்க ஹாட்டாகஅப்படியே தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைத்து இருக்கின்றார். 

 
இது நாள் வரை இதையெல்லாம் கண்டிராத ரசிகர்கள் வாணிபோஜனின் இந்த போட்டோஷூட்டை கண்டு அதிர்ந்தே போய்விட்டனர்.

"செம்ம ஹாட்.. - ஹேண்டில் பண்ணவே முடியல.." - டீ சர்ட்டை தூக்கி வாணி போஜன் ஹாட் போஸ் - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! "செம்ம ஹாட்.. - ஹேண்டில் பண்ணவே முடியல.." - டீ சர்ட்டை தூக்கி வாணி போஜன் ஹாட் போஸ் - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 09, 2021 Rating: 5
Powered by Blogger.