குட்டி இடுப்புக்கு நகை போட்டு எடுப்பாக காட்டிய ரம்யா பாண்டியன் - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..!


சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொனதும் அவருடைய இடுப்பு மடிப்புகள் தான் நியாபகம் வரும். பால் போன்ற தன்னுடைய இடுப்பில் இருந்த மடிப்புகள் தெரியும் படி போட்டோ ஷூட் நடத்தி ஒட்டு மொத்த இளசுகளின் சூட்டையும் கிளப்பி விட்டவர் அம்மணி. 
 
அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார். 
 
யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.
 
இவர் முதலில் தமிழ் குருபடஙக்ளில் நடித்தார். முதல் குறுப்படம் 'மானே தெனே பொன்மனே' படமாகும். அதன் பின்னர் "ரம்யா ஜோக்கர், ஆண் தேவதை" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
 
அதனை தொடர்ந்து "கூந்தலம் மீசாயம், டம்மி டப்பாசு" போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
 
 
இந்நிலையில், தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய ஒல்லி இடுப்புக்கு நகையை போட்டு அழகுக்கு அழக்கூட்டியுள்ளார் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ரம்யா பாண்டியன். 


அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குட்டி இடுப்புக்கு நகை போட்டு எடுப்பாக காட்டிய ரம்யா பாண்டியன் - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..! குட்டி இடுப்புக்கு நகை போட்டு எடுப்பாக காட்டிய ரம்யா பாண்டியன் - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.