கல்யாணமான பிறகும் ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் சுண்டியிழுக்கும் போஸ் - மீண்டும் ஃபார்முக்கு வரும் காஜல் அகர்வால்!

 
தெலுங்கு சினிமாவில் லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இதைதொடர்ந்து கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழில் பழனி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
ஆரம்பத்தில் இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் எதுவுமே சொல்லும்படி மெக ஹிட் கொடுக்கவில்லை இருந்தாலும் மனம் தளராமல் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார் அதன் பிரதிபலனாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
இவர் தமிழில் பிரபலமாவதற்கு மகதீரா திரைப்படம் ஒரு முக்கிய திரைப்படமாக அவருடைய வாழ்வில் அமைந்தது ஏனெனில் இந்த திரைப்படம் திரைக்கு வந்து மெக ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். 
 
மேலும் இந்தத் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதையும் நடிகை காஜல் அகர்வால் பெற்றார். தற்போது 35 வயது நிரம்பிய நமது நடிகை முதலில் விளம்பர நடிகையாக தான் திரையில் முகம் காட்ட ஆரம்பித்தார். 
 
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் விஜய், கார்த்திக், சூர்யா போன்ற பல்வேறு நடிகர்கள் உடைய திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 
 
என்னதான் இவர் பல திரை படத்தில் நடித்திருந்தாலும் விஜய்யுடன் நடித்த துப்பாக்கி ஜில்லா மெர்சல் ஆகிய திரைப்படத்தில் கிடைத்த வெற்றிக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. பொதுவாக நடிகைகள் தன்னுடைய மவுசு குறையும்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம். 
 
 
அந்தவகையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் மிக அழகான காந்த பார்வையின் மூலமாக ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
 
 
புள்ளி மான் போல வெள்ளை ட்ரான்ஸ்பரண்ட் சட்டையில் உடலை வளைத்து நெளித்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துக்கொண்டு மயக்கும் பார்வையால் பார்க்கும் அனைவரையும் மயங்க வைக்கும் இந்த சுண்டியிழுக்கும் புகைப்படத்தை பார்த்த இளசுகள் செம குஷியில் இருக்கிறார்கள். 

 
காஜல் அகர்வால் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்து போட்டோக்களை வெளியிட தொடங்கியுள்ளதை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

கல்யாணமான பிறகும் ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் சுண்டியிழுக்கும் போஸ் - மீண்டும் ஃபார்முக்கு வரும் காஜல் அகர்வால்! கல்யாணமான பிறகும் ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் சுண்டியிழுக்கும் போஸ் - மீண்டும் ஃபார்முக்கு வரும் காஜல் அகர்வால்! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.