உடலோடு ஒட்டிய மேலாடை - திமிரும் அழகு - இளசுகளை சூடேற்றிய ப்ரியா பவானி ஷங்கர்..!


கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மூலமாக தொலைக்காட்சியில் அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தார். 
 
தற்போது வெறும் 29 வயது நிரம்பிய நமது சீரியல்நடிகை தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மேயாதமான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும் தற்போது நடித்துள்ளார். இதை தொடர்ந்து குருதி ஆட்டம் களத்தில் சந்திப்போம் கசடதபற பொம்மை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
மேலும் தற்போது உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளன. 
 
 
கடந்த ஆண்டு வெளிவந்த மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா விற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடித்த இந்த திரைப்படத்தின் மூலமாக இருவருக்கும் காதல் ஏற்பட்டது என பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. இதைத்தொடர்ந்து அவர் அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா என்ற திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார் . 
 
 
தற்போது அவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் தனது ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். 
 
 
பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்புகள் குவிகிறது. சத்தமே இல்லாமல் நடிகர் பரத் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு வெப் சீரிஸில் நாயகியாக நடித்துள்ளார்.


இந்நிலையில், உடலோடு ஒட்டிய மேலாடை, பிரமாண்டமான பாவாடை என ஆளை மயக்கும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளார் அம்மணி.

உடலோடு ஒட்டிய மேலாடை - திமிரும் அழகு - இளசுகளை சூடேற்றிய ப்ரியா பவானி ஷங்கர்..! உடலோடு ஒட்டிய மேலாடை - திமிரும் அழகு - இளசுகளை சூடேற்றிய ப்ரியா பவானி ஷங்கர்..! Reviewed by Tamizhakam on February 06, 2021 Rating: 5
Powered by Blogger.