"Dairy Milk கவர்ல Milky Bar.." - கவர்ச்சி தாகமூட்டிய நிவேதா பெத்துராஜ் ..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார். ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இவர் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான். இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல் , ஜகஜால கில்லாடி , பார்ட்டி என மூன்று படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றது.இந்நிலையில், இவரது அடுத்த இலக்கு, பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டில் நடிப்பது தான். அதற்கான தீவிர முயற்சியிலும் இறங்கினார்.
தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். நிவேதா பெத்துராஜ் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.நிவேதா பெத்துராஜ் தூத்துக்குடியில் பிறந்த தமிழ் பெண்ணாக இருந்தாலும், சிறு வயதிலேயே துபாய் சென்றதால் அங்கு தான் தனது படிப்பை முடித்துள்ளார்.
மென்டல் மடிலோ என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் முதன் முறையாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.
படங்களில் அந்த அளவிற்கு கவர்ச்சி காட்டாத நடிகை நிவேதா பெத்துராஜ் சில நாட்களுக்கு முன்னர் கவர்ச்சியான உடையில் இருப்பது போன்று புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஊதா நிற கவர்ச்சி உடையில் படு சூடான எக்ஸ்ப்ரஷன்களை கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் டெய்ரி மில்க் கவர்ல மில்கி பார் என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
"Dairy Milk கவர்ல Milky Bar.." - கவர்ச்சி தாகமூட்டிய நிவேதா பெத்துராஜ் ..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 10, 2021
Rating:
