முட்டிக்கு மேல் ஏறிய உடலோடு ஒட்டிய உடையில் DD - வைரலாகும் க்யூட் க்ளிக்ஸ்..!
விஜய் டிவி எப்படி புதுப்புது நிகழ்ச்சிக்கு பெயர் போனததோ அதே போல் தான் அழகான திறமையான நிகழ்ச்சி தொகுப்பாளர்களை அறிமுகப்படுத்தியதிலும் பெயர் போனது.
விஜய் டிவி பல தொதொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தான். சின்னத்திரையில் கிட்டதட்ட 20 ஆண்டுகள் பயணித்து பிரபலமாக இருக்கிறார் திவ்யதர்ஷினி (aka) DD.
காபி வித் DD என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பிரபல தொகுப்பளிநியாக வலம் வந்தவர் டிடி. இவர் விஜய்டிவியில் தற்போது முன்னணி தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் நடிகரான சிவ கார்த்திகேயன் அளவிற்கு இவரும் மக்கள் மத்தியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களை கவர்ந்தார்.
மேலும் தொகுப்பாளினி டிடி தனது சுட்டித்தனமான மற்றும் தனது பேச்சால் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் வெள்ளித்திரையில் இவர் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
டிடிக்கு 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரோடு திருமணமானது. சில வருடங்களில்
அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே அதைக் காரணமாக கொண்டு விவாகரத்து
பெற்றனர். இந்நிலையில் அவரது விவாகரத்து குறித்து டிடி முதல்முறையாக மனம்
திறந்து பேசியுள்ளார்.
வாழ்க்கையில் காதல் என்பது இருவரிடமும் இருக்க வேண்டும். சூழ்நிலை காரணமாக அது உடையவும் செய்யலாம். அப்படி உடைப்பு ஏற்படும்போது, நம்மை சிலர் ஆதரிப்பார்கள். சிலர் கீழே தள்ளிவிடுவார்கள். நாமதான் அதையெல்லாத்தையும் தாண்டி முன்னேறி வரணும்.
வாழ்க்கையில் காதல் என்பது இருவரிடமும் இருக்க வேண்டும். சூழ்நிலை காரணமாக அது உடையவும் செய்யலாம். அப்படி உடைப்பு ஏற்படும்போது, நம்மை சிலர் ஆதரிப்பார்கள். சிலர் கீழே தள்ளிவிடுவார்கள். நாமதான் அதையெல்லாத்தையும் தாண்டி முன்னேறி வரணும்.
விவாகரத்து ஆன
தினத்தில் என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததெல்லாம் ஒன்றுதான். எப்படியாவது
கோர்ட்டுக்கு போகவேண்டும் என்பதுதான் அது. அதன் பிறகு பேசவில்லை.
சந்திக்கவில்லை. இருந்தாலும் வாழ்க்கை கடந்து போய்ட்டே இருக்கு. கடவுளுக்கு
நன்றி என்று கூறினார்.
அதன் பிறகு, சிங்கிளாக வாழ்ந்து வரும் இவருக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்கவுள்ளது என்ற தகவலும் பரவி வருகின்றது. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 17) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் திவ்யதர்ஷினி.
அப்போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
முட்டிக்கு மேல் ஏறிய உடலோடு ஒட்டிய உடையில் DD - வைரலாகும் க்யூட் க்ளிக்ஸ்..!
Reviewed by Tamizhakam
on
February 18, 2021
Rating:
