"Mood..." - டபுள் மீனிங்கில் கேப்ஷன் - கழுவி ஊத்திய ரசிகர்கள் - சிறிது நேரத்தில் மாற்றிய ஆண்ட்ரியா..!


தமிழ் திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. 
 
அதன்பிரகு ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார் . தன் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஆண்ட்ரியா துணிச்சலான நடிகை என பெயர் பெற்றவர்.
 
பின்னணி பாடகியான ஆண்ட்ரியா திரைப்படங்களில் ஏராளாமான பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, “கண்ணும் கண்ணும் நோக்கியா’, ’ஹூ இஸ் த ஹீரோ’,’பூக்கள் பூக்கும் தருணம்’ உள்ளிட்ட பாடல்கள் பாப்புலரானவை. 
 
மேலும் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரலையாக பாட்டு பாடி வரும் இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வருகிறார். நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். 
 
 
இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 
 
 
இந்நிலையில் தற்போது முண்டா பனியன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து கிக் ஏத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை இணையவாசிகள் திருப்பி திருப்பி பார்த்து ரசித்து ரசனையில் மூழ்கியுள்ளனர். 
 
இதை விட ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த புகைப்படங்களுக்கு ஆண்ட்ரியா வைத்திருந்த கேப்ஷன் தான். Mood என்று ஹேஸ்டேக்கை பதிவு செய்து பக்கத்தில் நீளமான கத்தரிக்காய் எமொஜியை போட்டு அப்லோடியிருந்தார் அம்மணி. 
 

இதனை பார்த்த ரசிகர்கள் கண்ட மேனிக்கு கழுவி ஊத்தினர். சுதாரித்துப் கொண்ட ஆண்ட்ரியா உடனடியாக ஏலியன் போன்ற எமொஜியை மாற்றி விட்டார்.

"Mood..." - டபுள் மீனிங்கில் கேப்ஷன் - கழுவி ஊத்திய ரசிகர்கள் - சிறிது நேரத்தில் மாற்றிய ஆண்ட்ரியா..! "Mood..." - டபுள் மீனிங்கில் கேப்ஷன் - கழுவி ஊத்திய ரசிகர்கள் - சிறிது நேரத்தில் மாற்றிய ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on February 17, 2021 Rating: 5
Powered by Blogger.