ஒட்டு மொத்த பின்னழகையும் காட்டி உஷ்ணத்தை கிளப்பி விட்ட VJ பாவனா..! - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!


விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
 
இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நபராக உள்ளார் பாவனா பாலகிருஷ்ணன் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.
 
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று சொல்லலாம்.தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். 
 
மக்கள் மத்தியில் விஜய் டிவியின் புகழ் இன்றும் ஓங்கி நிற்க அதில் அறிமுகமாகும் அனைவரும் இப்பொழுது மிகப்பெரிய உயரத்தை எட்டி திரைப்பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
 
அந்த வகையில் ரேடியோ எஃப்எம்-ல் ஆர்ஜே-வாக வாழ்க்கையைத் தொடங்கிய பாவனா விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
 
குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த சீசன் முழுவதும் கலகலப்பாக வேற லெவல் ஹிட்டானது. 
 
மேலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் பாவனா இப்போதெல்லாம் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தாராளம் காட்டி குட்டியான உடையில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 
 

 
இந்நிலையில், தற்போது தனது முழு பின்னழகும் தெரிவது போல ஒரு செல்ஃபி போட்டோவை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

ஒட்டு மொத்த பின்னழகையும் காட்டி உஷ்ணத்தை கிளப்பி விட்ட VJ பாவனா..! - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!  ஒட்டு மொத்த பின்னழகையும் காட்டி உஷ்ணத்தை கிளப்பி விட்ட VJ பாவனா..! - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 20, 2021 Rating: 5
Powered by Blogger.