பாவடையை தூக்கி கணவருக்கு லிப்-லாக் முத்தம் - ஸ்ரேயாவின் அதகளமான ஹோலி கொண்டாட்டம்..!


நடிகை ஸ்ரேயா சரண் ‘இசுதாம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிதத்தன் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமாவில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 
 
அதன் பிறகு ‘மழை’ என்ற படத்தில் ஸ்ரேயாவை கதையின் நாயகியாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. ‘மழை’ ஹிட்டானதும் நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடித்தது ஜாக்பாட். 
 
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என படங்கள் குவிந்தது. ஸ்ரேயா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 
 
ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான ஸ்ரேயா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 
 
தொடர்ந்து தெலுங்கிலும் உச்ச நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். அதன்பின், ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். 
 
இந்நிலையில், ஹோலிபண்டிகையை கொண்டாடி வரும் அவர் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.பாவாடையை தூக்கி மோசமான அசைவுகளைவெளிப்படுத்தி கணவருடன் லிப்-லாக் அடித்து அதகளம் செய்துள்ளார் அம்மணி.
 


இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களை எல்லாம் அடக்கவே முடியாது போல இருக்கே என்று கூறி வருகிறார்கள்.

பாவடையை தூக்கி கணவருக்கு லிப்-லாக் முத்தம் - ஸ்ரேயாவின் அதகளமான ஹோலி கொண்டாட்டம்..! பாவடையை தூக்கி கணவருக்கு லிப்-லாக் முத்தம் - ஸ்ரேயாவின் அதகளமான ஹோலி கொண்டாட்டம்..! Reviewed by Tamizhakam on March 29, 2021 Rating: 5
Powered by Blogger.