"நல்ல வேளை நடுவுல ஷேர் இருந்துச்சு - இல்லனா மொத்த மானமும் போயிருக்கும்.." - இளம் நடிகை கவர்ச்சி தாண்டவம்..!


நடிகை மாளவிகா ஷர்மா இப்போது சேலையில் படுகவர்ச்சி காட்டியவாறு பல சில்மிஷ போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 
 
அருண் விஜய் இரண்டு வேடங்களில் கலக்கி இருந்த சூப்பர் ஹிட் த்ரில்லர் திரைப்படமான தடம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்த இவருக்கு தமிழிலும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. 
 
தெலுங்கைத் தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நடித்தது ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் சமூக வலைதளங்களில் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். 
 
இந்த நிலையில் இப்போது சேலையில் படு கவர்ச்சியுடனிருக்கும் இவரின் செம ஹாட் புகைப்படங்கள் இணைய தளத்தை துவம்சம் செய்து வருகிறது.நடிப்புக்கு மட்டுமல்லாமல் கவர்ச்சிக்கும் தாராளம் காட்ட தயாராக இருக்கும் நடிகை மாளவிகா ஷர்மா இப்பொழுது தெலுங்கில் ஹாட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
 
ரவி தேஜா நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான "நீல டிக்கெட்" என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக டோலிவுட்டில் அறிமுகமான இவர் சமீபத்தில் வெளியான "ரெட்" திரைப்படத்தில் நடிப்பில் அசத்தி இருந்ததை தொடர்ந்து இப்பொழுது பல வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றன.
 
தமிழில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் அசுர நடிப்பை வெளிப்படுத்தியிருந்த தடம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக்கான "ரெட் "திரைப்படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் இப்பொழுது தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
 
அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது பேண்ட் அணியாமல் நாற்காலியின் இரு பக்கமும்கால்களை போட்டு அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
 

இதனை பார்த்த ரசிகர்கள், நல்ல வேளை நடுவுல ஷேர் இருந்துச்சு இல்லனா முழு மானமும் போயிருக்கும் என கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

"நல்ல வேளை நடுவுல ஷேர் இருந்துச்சு - இல்லனா மொத்த மானமும் போயிருக்கும்.." - இளம் நடிகை கவர்ச்சி தாண்டவம்..! "நல்ல வேளை நடுவுல ஷேர் இருந்துச்சு - இல்லனா மொத்த மானமும் போயிருக்கும்.." - இளம் நடிகை கவர்ச்சி தாண்டவம்..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.