"இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்.." - மோசமான உடையில் இளம் நடிகை வைபவி - கலாய்க்கும் ரசிகர்கள்...!
பிரபல இளம் தெலுங்கு நடிகை வைபவி ஜோஷி. தெலுங்கில் வெளியான, வஜ்ர கவஷ கோவிந்தா, ராடுவா, மீனா பசார் டாட் காம், மார்சி போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருகின்றன. சினிமா தாண்டி சின்னத்திரை நிகழ்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
பட வாய்ப்க்காக இல்லாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் எனவும், படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எந்த அளவுக்கு வேண்டுமானலும் கவர்ச்சி கட்ட தயார் என்கிறார் அம்மணி.
சமீப காலமாக இணையத்தில் இளம் நடிகைகள் செய்யும் அட்டகாசங்கள் எல்லை மீறி செல்கின்றன. ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து ஏங்க வைத்து வருகின்றனர்.
அறிமுக நடிகைகள் தொடங்கி, 60 வயதை நெருங்கிய முன்னாள் ஹீரோயின்கள் வரை இதை செய்கிறார்கள். அப்படி இருக்கையில், இளம் நடிகைகளை பற்றி சொல்லவா வேண்டும்.
தங்களுடைய அழகுகளை அப்படி இப்படி காட்டும் கவர்ச்சி உடைகளை தேடி தேடி அணிந்து ஆங்கிள் ஆங்கிளாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், வைபவி ஜோஷியும் கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு மேலே கழட்டி விட்டும், கீழே தூக்கி பிடித்த படியும் சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் Bp-ஐ எகிற வைத்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், ட்ரெஸ்-ஐ போட்டு இப்படி கழட்டி விடுறதுக்கு பதிலா போடாமலே இருந்துக்கலாமே என்று கலாய்த்து வருகிறார்கள்.
"இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்திருக்கலாம்.." - மோசமான உடையில் இளம் நடிகை வைபவி - கலாய்க்கும் ரசிகர்கள்...!
Reviewed by Tamizhakam
on
March 30, 2021
Rating:
