காற்றில் பறக்கும் பாவாடை - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட செம்ம க்யூட் போட்டோஸ்..!

 
நிவேதா பெத்துராஜ் ஒரு இந்திய திரைப்பட நடிகை, மற்றும் முதன்மையாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றும் மாடல். ஓரு நால் கூத்து என்ற படத்தில் நடித்துள்ளார். 
 
அவர் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்து துபாயில் வளர்ந்தார் ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன் என நடித்திருந்தார். 
 
ஆனால் இரு படங்க்ளுமே பெரிதாக ஓடவில்லை. நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். 
 
 
தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. 
 
 
தொடர்ந்து தெலுங்கி அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் பாவடையை பறக்கவிட்ட படி வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு ரசித்து வருகின்றனர்.

காற்றில் பறக்கும் பாவாடை - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட செம்ம க்யூட் போட்டோஸ்..! காற்றில் பறக்கும் பாவாடை - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட செம்ம க்யூட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.